ஆடி மாதம் = 02 ம் தேதி { 18=07=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ சதுர்த்தி திதி நாழிகை 08=53 காலை
09 : 35 மணிவரை பின்னர் பஞ்சமி
7 – ஸ்ரார்த்த திதி ~ பஞ்சமி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பூரம் நாழிகை 42 = 38 இரவு
11 : 25 மணி வரை பின்னர் உத்தரம்
10 – யோகம் ~ சித்த = மரண = வரீயான்
11 – கரணம் ~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30=12=00=மாலை=04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ திருவோணம் = அவிட்டம்
19 – ராசி ~~ மகரம் = கும்பம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 02 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 36 மாலை
18.07.2026
Posted in .