ஆனி மாதம் = 02ம் தேதி (16=06=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ ப்ரதமை = திதி நாழிகை 02=44 காலை
07 : 00 மணி வரை பின்னர் த்விதீயை
7 – ஸ்ரார்த்த திதி~ சூன்ய திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷ்த்திரம் ~ திருவாதிரை நாழிகை =34=00=
இரவு 07: 30 மணிவரை பின்னர் புனர்பூசம்
10 – யோகம்~~மரண = சித்த = கண்டம் = வ்ருத்தி
11 – கரணம் = பவம் = பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ அனுஷம் = கேட்டை
19 – ராசி ~ விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 05 : 54 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 32 மாலை
22 – இன்றையவிஷேஷம்
16.06.2026
Posted in .