13.06.2026

வைகாசி மாதம் = 30ம் தேதி { 13=06=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ த்ரயோதசி திதி நாழிகை 20=45 மதியம்
02 : 12 மணிவரை பின்னர் சதுர்தசி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்ரயோதசி சதுர்தசி திதித்வயம்
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்8
9 – நக்ஷத்திரம் ~ க்ருத்திகை நாழிகை 45= 59 இரவு
12 : 17 மணி வரை பின்னர் ரோஹிணி
10 – யோகம் ~ அம்ருத = அம்ருத = ஸுகம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
ஷ13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ சித்திரை
19 – ராசி~~ கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~ 05 = 54 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 32 மாலை
22 – இன்றைய விஷேஷம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *