ஆனி மாதம்= 28 ம் தேதி(12 =07=2026 )ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் – உத்தராயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ த்ரயோதசி நாழிகை 38=12 இரவு
09 : 17 மணி வரை பின்னர் சதுர்தசி
7 – ச்ரார்த்த திதி ~ த்ரயோதசி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ரோஹிணி நாழிகை =02=18= காலை
07 : 04 மணி வரை பின்னர் ம்ருகசீரஷம்
10 – யோகம் ~ சித்த = சித்த = வ்ருத்தி
11 – கரணம் ~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~~ அனுஷம்
19 – ராசி ~~ விருச்சிகம்
20 – சூரிய உதயம்~ 06 : 00 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 35 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ மஹாப்ரதோஷம்
23 – மாத சிவராத்ரி
12.07.2026
Posted in .