11.06.2024

தி ~ வைகாசி மாதம்~ 29*~

*{11.06.2024}*

 

*செவ்வாய்க்கிழமை*.

 

*1.வருடம் ~ க்ரோதி வருடம். { க்ரோதி நாம சம்வத்ஸரம்}.*

 

*2.அயனம் ~ உத்தராயணம் .*

 

*3.ருது ~ வஸந்த ருதௌ.*

*4.மாதம் ~ வைகாசி ( ரிஷப மாஸம்)*.

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம் .*

 

*6 . திதி ~ பஞ்சமி இரவு 07.26 PM வரை . பிறகு ஷஷ்டி..*

*ஸ்ராத்த திதி ~ பஞ்சமி .*

 

*7.நாள் ~ செவ்வாய்க்கிழமை { பௌம வாஸரம்}*

 

*8.நக்ஷத்திரம் ~ ஆயில்யம் .*

 

*யோகம் ~ சித்த யோகம் .*

 

*கரணம் ~ பாலவம் , கௌலவம்.*

 

*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & மாலை ~ 04.30 PM ~ 05.30 PM.*

 

 

*ராகு காலம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM .*

 

*எமகண்டம் ~ காலை 09.00 ~ 10.30 AM.*

 

*குளிகை ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.*

 

*சூரிய உதயம். ~ காலை 05.52 AM.*

 

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.35 PM.*

 

*சந்திராஷ்ட்டமம் ~ கேட்டை, மூலம் .*

 

*சூலம் ~ வடக்கு.*

 

*பரிகாரம் ~ பால்*

 

*இன்று ~ .*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *