ஆனி மாதம் = 26 ம் தேதி {10= 07=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம் ~~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ ஏகாதசி நாழிகை = 50=16= இரவு
02 : 06 மணி வரை பின்னர் த்வாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~~ ஏகாதசி திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ பரணி = நாழிகை =10=19 காலை
10 : 07 மணி வரை பின்னர் க்ருத்திகை
10 – யோகம் ~ சித்த = சித்த = சூலம்
11 – கரணம் ~ பவம் = பாலவம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ சுவாதி
19 – ராசி ~~ துலாம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 00 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 35 மாலை
10.07.2026
Posted in .