ஆடி மாதம் = 23 ம் தேதி { 08=08=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ தசமி திதி நாழிகை 13=39 மதியம்
11 : 33 மணிவரை பின்னர் ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ தசமி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ரோஹிணி நாழிகை 22=58 மாலை
03 : 17 மணி வரை பின்னர் ம்ருகசீர்ஷம்
10 – யோகம் ~ அம்ருத=சித்த= த்ருவம்=வ்யாகாதம்
11 – கரணம் ~பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30=12=00=மாலை=04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~விஷாகம் = அனுஷம்
19 – ராசி ~~ துலாம் = விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 30 மாலை
08.08.2026
Posted in .