வைகாசி மாதம் -25 ம் தேதி (08 = 06 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ அஷ்டமி நாழிகை= 41 =54= இரவு
10 : 38 மணி வரை பின்னர் நவமி
7 – ஸ்ரார்த்த திதி = அஷ்டமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ பூரட்டாதி நாழிகை =58= 51மறுநாள்
காலை 05 : 25 வரை பின்னர் உத்தரட்டாதி
10 – யோகம் =மரண=சித்த= விஷ்வகம்பம்=ப்ரீதி
11 – கரணம் ~பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ மகம்
19 – ராசி ~ சிம்மம்
20 – சூரிய உதயம் ~~ 05= 53 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 30 மாலை
22 – இன்றைய விஷேஷம்
08.06.2026
Posted in .