ஆவணி மாதம் -21ம் தேதி (07= 09=2026 )திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ ஏகாதசி நாழிகை= 26 =18= மாலை
04 : 37 மணி வரை த்வாதசி
7 – ஸ்ரார்த்த திதி = ஏகாதசி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ புனர்பூசம் நாழிகை =31=12 மாலை
06 : 35 வரை பின்னர் பூசம்
10 – யோகம் ~~ அம்ருத = சித்த = வ்யதீபாதம் =வரீயான்
11 – கரணம் ~~ பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ மூலம் = பூராடம்
19 – ராசி ~ தனுர்
20 – சூரிய உதயம் ~~ 06 = 06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 16 மாலை
07.09.2026
Posted in .