05.08.2026

ஆடி மாதம் = 20 ம் தேதி ( 05 = 08 =2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ கிரஷ்ண = பக்ஷம்
6 – திதி ~ ஸப்தமி நாழிகை = 30 = 06 = மாலை
06 : 07 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி ~ ஸப்தமி திதி
8 – வாரம்~~ புதன்கிழமை = ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = அஸ்வினி = நாழிகை 33=39 இரவு
07 : 33 மணி வரை பின்னர் பரணி
10 – யோகம் ~~ மரண = சித்த = சூலம்
11 – கரணம் ~பத்ரம் = பவம் =பாலவம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ ஹஸ்தம் = சித்திரை
19 – ராசி ~ கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~06 : 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 31 மாலை

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *