05.06.2024

வைகாசி மாதம்=23ம் தேதி (05=06=2024) புதன்கிழமை

1 – வருடம் ~ க்ரோதி = வருஷம்

2 – அயனம் ~~ உத்தராயணம்

3 – ருது ~~ வஸந்த ருதௌ

4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்

5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷே

6 – திதி ~ சதுர்தசி திதி =நாழிகை=35=08= இரவு=07=55= மணி

வரை பின்னர் அமாவாசை

7 – ஸ்ரார்த்த திதி ~ சதுர்தசி திதி

8 – வாரம்~~ புதன்கிழமை ஸௌம்ய வாஸரம்

9 – நக்ஷத்திரம் = க்ருத்திகை நாழிகை 39=00 =

இரவு=09=29 மணி வரை பின்னர் ரோஹிணி

10 – யோகம் ~ அம்ருத=சித்த= ஸுகம்

11 – கரணம்~ பதரம் = சகுனி

12 – நல்ல நேரம்~ காலை=10=30=11=30 மாலை =04=30=05=30

13 – ராகு காலம் ~~ 12=00=01=30 மதியம்

14 – எமகண்டம்~~ 07=30=09=00 காலை

15 – குளிகை ~~ 10=30=12=00 காலை

16 – சூலம் ~~ வடக்கு

17 – பரிகாரம் ~~ பால்

18 – சந்திராஷ்டமம் ~~ உத்தரம்=ஹஸ்தம்

19 – ராசி ~ சிம்மம் =கன்னி

20 – சூரிய உதயம் ~~05 = 53 காலை

21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 =29 மாலை

22 – இன்றைய விஷேஷம் ~ போதாயண அமாவாசை

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *