03.08.2026

ஆடி மாதம் – 18 ம் தேதி (03 = 08 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் தக்ஷிணாயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண க்ஷம்
6 – திதி ~~ பஞ்சமி நாழிகை= 37 =47= இரவு
09 : 12 மணி வரை பின்னர் ஷஷ்டி
7 – ஸ்ரார்த்த திதி = பஞ்சமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ உத்தரட்டாதி நாழிகை =37=33
இரவு 09 :06 வரை பின்னர் ரேவதி
10 – யோகம் = சித்த = சித்த = ஸுகம்
11 – கரணம் ~ கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ பூரம் = உத்தரம்
19 – ராசி ~ சிம்மம் = கன்னி
20 – சூரிய உதயம் ~~ 06 = 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 32 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ ஆடி 18 ம் பெருக்கு

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *