ஆடி மாதம் = 16 ம் தேதி { 01=08=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ த்ருதீயை திதி நாழிகை 41=17 இரவு
10 : 36 மணிவரை பின்னர் சதுர்த்தி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்ருதீயை திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ சதயம் நாழிகை 37 = 16 இரவு
08 : 59! மணி வரை பின்னர் பூரட்டாதி
10 – யோகம் ~ அம்ருத = மரண = சோபணம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30=12=00=மாலை=04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ ஆயில்யம் = மகம்
19 – ராசி ~~ கடகம் = சிம்மம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 33மாலை
01.08.2026
Posted in .