கார்த்திகைமாதம் -07ம்தேதி (23=11=2026)திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் தக்ஷிணாயணம்
3 – ருது ~ சரத் ருதௌ
4 – மாதம் ~ கார்த்திகை = விருச்சிகம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ சதுர்தசி நாழிகை=42=32 = இரவு
11 : 16 மணி வரை பின்னர் பௌர்ணமி
7 – ஸ்ரார்த்த திதி = சதுர்தசி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ பரணி நாழிகை =50=14 இரவு
02 : 21 வரை பின்னர் க்ருத்திகை
10 – யோகம் ~~ சித்த = மரண = வரீயான்
11 – கரணம் ~~ கரஜை = வணிஜை
12 -நல்ல நேரம்~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ சித்திரை
19 – ராசி ~ கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 15 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 05 = 43 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ பரணி தீபம்
23 – கார்த்திகை முதல் ஸோமவாரம்
23.11.2026
Posted in .