ஆடி மாதம் = 27 ம் தேதி ( 12 = 08 =2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ கிரஷ்ண = பக்ஷம்
6 – திதி ~ அமாவாசை நாழிகை =45=22 = இரவு
12 : 15 மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி ~ அமாவாசை திதி
8 – வாரம்~~ புதன்கிழமை = ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = பூசம் = நாழிகை 07=44 காலை
09 : 11 மணி வரை பின்னர் ஆயில்யம்
10 – யோகம் ~~ சித்த = சித்த = வ்யதீபாதம்
11 – கரணம் ~ சதுஷ்பாதம் = நாகவம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தராடம்
19 – ராசி ~ தனுர்
20 – சூரிய உதயம் ~~06 : 06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 28 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ ஆடி ஸர்வ அமாவாசை
12.08.2026
Posted in .