சித்திரை மாதம் = 08ம் தேதி (21=04=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ சதுர்த்தி = திதி நாழிகை 06=48 காலை
08 : 47 மணி வரை பின்னர் பஞ்சமி
7 – ஸ்ரார்த்த திதி~ பஞ்சமி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ம்ருசீர்ஷம் நாழிகை =56=15= மறுநாள்
காலை 04 : 37 மணிவரை பின்னர் திருவாதிரை
10 – யோகம்~~ பத்ரம்= மரண = சோபனம்
11 – கரணம் = பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ விஷாகம்
19 – ராசி ~ துலாம் = விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 02 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 20 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ ஸ்ரீ சங்கர ஜயந்தி
21.04.2026
Posted in .