சித்திரை மாதம் – 07ம் தேதி (20 = 04 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~த்ருதீயை = நாழிகை 12 = 48 = பகல்
11 : 11 மணி வரை பின்னர் சதுர்த்தி
7 – ஸ்ரார்த்த திதி = சதுர்த்தி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ க்ருத்திகை நாழிகை =04= 34
மணி 07 : 54 வரை பின்னர் ரோஹிணி
10 – யோகம் = மரண = அம்ருத = ஸௌபாக்யம்
11 – கரணம் ~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ சுவாதி
19 – ராசி ~ துலாம்
20 – சூரிய உதயம் ~~ 06= 03 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 21 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ அக்ஷயத்ருதீயை 11 :11 மணி
23 – வரை
20.04.2026
Posted in .