~சித்திரை ~06* ~
*{19-04-2026}*
*ஞாயிற்றுக்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ உத்தராயணம்*
*3.ருது ~ வஸந்தருது*
*4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல துவிதியை ( த்விதீயாயாம் ) பிற்பகல் 01.32 PM வரை பிறகு சுக்ல திருதியை ( த்ரிதீயாயாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல திருதியை ( த்ரிதீயாயாம் )*
*ஞாயிற்றுக்கிழமை*
*{ பாநு வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ பரணி ( அபபரணீ ) காலை 09.26 AM வரை பிறகு கிருத்திகை ( க்ருத்திகா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*
*யோகம் ~ ப்ரீதி அதிகாலை 12.27 AM வரை பிறகு ஆயுஷ்மான் இரவு 10.41 PM வரை பிறகு சௌபாக்யம்*
*கரணம் ~ பாலவ அதிகாலை 02.38 AM வரை பிறகு கௌலவ மாலை 01.32 PM வரை பிறகு தைதுள*
*நல்ல நேரம் ~*
*காலை ~07.30 AM ~08.30 AM*
*மாலை ~ 03.30 PM~04.30 PM*
*ராகு காலம்* ~
*மாலை ~ 04.30 PM ~ 06.00 PM*
*எமகண்டம்*
*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*
*குளிகை*
*மாலை~ 03.00 PM ~ 04.30 PM*
*சூரிய உதயம் ~ காலை 05.57 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.18 PM*
*சந்திராஷ்டமம் ~ அஸ்தம், சித்திரை*
*சூலம் ~ மேற்கு*
*பரிகாரம் ~ வெல்லம்*
*இன்று ~ ஶ்ரீ பலராம ஜயந்தி, கிருத்திகை வ்ரதம்*