மாசி மாதம் = 12ம் தேதி (24 =02=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ ஸப்தமி = திதி நாழிகை 03=05 காலை
07 : 49 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி~ அஷ்டமி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ க்ருத்திகை நாழிகை =23=08= மாலை
03 : 51 மணிவரை பின்னர் ரோஹிணி
10 – யோகம்~~ சித்த = அம்ருத =மாஹேந்த்ரம் = வைத்ருதி
11 – கரணம் = வணிஜை = பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ சித்திரை =சுவாதி
19 – ராசி ~கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 34 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 20 மாலை
22 – இன்றையவிஷேஷம்
24.02.2026
Posted in .