20.02.2026

விஸ்வாவஸு ~ மாசி ~ 08 ~*
*{20/02/2026}*
*வெள்ளிக்கிழமை.*
*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}*

*2.அயனம் ~ உத்தராயணம் .*

*3.ருது ~ ஸிஸிர ருதௌ.*

*4.மாதம் ~ மாசி ( கும்ப மாஸம்)*

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*

*6.திதி ~ திருதியை பிற்பகல் 03.53 PM வரை. பிறகு சதுர்த்தி .*

*ஸ்ராத்த திதி ~ திரிதியை .*

*7.நாள் ~ வெள்ளிக்கிழமை ~ {ப்ருஹு வாஸரம்}*.

*8.நக்ஷத்திரம் ~ உத்திரட்டாதி இரவு 09.19 PM வரை. பிறகு ரேவதி .*

*அமிர்தாதி யோகம் ~ சித்த , அமிர்த யோகம் .*

*நாம யோகம் ~ ஸாத்ய நாம யோகம் மாலை 06.23 PM வரை. பிறகு ஷுப நாம் யோகம் .*
*கரணம் ~ கரஜை , வணிஜை .*

*நல்ல நேரம் ~ 09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM*.
*ராகு காலம் ~ 10.30 AM ~ 12.00 NOON.*

*எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM*

*குளிகை ~ காலை 07.30 ~ 09.00 AM*.

*சூரிய உதயம்~ காலை 06.29 AM*.

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.16 PM.*.
*சந்திராஷ்டமம் ~ மகம் , பூரம் .*

*சூலம் ~ மேற்கு.*
*பரிகாரம் ~ வெல்லம்*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *