21.02.2026

விஸ்வாவஸு ~ மாசி ~ 09 ~*
*(21/02/2026)*- *சனிக்கிழமை*

*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். ( விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.*

*2.அயனம் ~ உத்தராயணம் .*

*3.ருது ~ ஸிஸிர ருதௌ.*

*4.மாதம் ~ மாசி ( கும்ப மாஸம்)*.

*5.பக்ஷம்*~ *சுக்ல பக்ஷம்.*

*6.திதி ~ சதுர்த்தி பிற்பகல் 02.12 PM வரை. பிறகு பஞ்சமி .*
*ஸ்ராத்த திதி ~ திதித்துவயம் .*

*7.நாள் ~ சனிக்கிழமை {ஸ்திரவாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ ரேவதி இரவு 08.15 PM வரை. பிறகு அஸ்வினி*.

*அமிர்தாதி யோகம் ~ இரவு 08.15 PM வரை சரி இல்லை. பிறகு சித்த யோகம் .*

*நாம யோகம் ~ ஷுப நாம யோகம் பிற்பகல் 03.51 வரை. பிறகு ஸுப்ரம் நாம யோகம் .*

*கரணம் ~ பத்ரம் , பவம் .*

*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.00 AM & 04.30 PM ~ 05.30 PM*

*ராகு காலம் ~ காலை 09.00 ~ 10.30 AM.*

*எமகண்டம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*

*குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.*

*சூரிய உதயம் ~ காலை 06.29 AM.*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.16 PM .*

*சந்திராஷ்டமம் ~ பூரம் , உத்திரம் .*
*. சூலம் ~ கிழக்கு.*
*பரிகாரம் ~ தயிர் .*

*இன்று ~ சுக்ல சதுர்த்தி விரதம்.*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *