தை மாதம் = 28 ம்தேதி ( 11 =02=2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ விஷுவாவசு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~ நவமி நாழிகை 11 = 36 = காலை
11 : 17 மணி வரை பின்னர் தசமி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்ருதீயை திதி
8 – வாரம்~~ ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = அனுஷம் நாழிகை 13=54= மதியம்
12 : 12 மணி வரை பின்னர் கேட்டை
10 – யோகம் ~ சித்த = சித்த= வ்யாகாதம்
11 – கரணம் ~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~அஸ்வினி=பரணி
19 – ராசி ~ மேஷம்
20 – சூரிய உதயம் ~~06 : 39 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 17 மாலை
22 – இன்றைய விஷேஷம்
11.02.2026
Posted in .