தை மாதம் = 29 ம் தேதி (12 =01= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி~ தசமி திதி நாழிகை = 16 – 44 மதியம்
01 : 20 மணி வரை பின்னர் ஏகாதசி
7 – ச்ரார்த்த திதி~ ஏகாதசி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ கேட்டை= நாழிகை = 20=11 = மதியம்
02 : 43மணி வரை மூலம்
10 – யோகம் ~~ சித்த = சித்த = ஹர்ஷனம்
11 – கரணம் ~~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம்~~10=30=11=30 காலை=மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணை
18 – சந்திராஷ்டமம் ~ பரணி = க்ருத்திகை
19 – ராசி ~~ மேஷம் = ரிஷபம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 39 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 18 மாலை
22 – இன்றையவிஷேஷம்
12.02.2026
Posted in .