தை மாதம் = 15ம் தேதி (29 =01= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி~ ஏகாதசி திதி நாழிகை = 14 – 09 மதியம்
12 : 20 மணி வரை பின்னர் த்வாதசி
7 – ச்ரார்த்த திதி~ த்வாதசி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ ம்ருகசீர்ஷம் = நாழிகை = 54=38 = மறுநாள்
காலை 04 : 31 மணி வரை திருவாதிரை
10 – யோகம் ~~ மரண = மரண = மாஹேந்த்ரம்
11 – கரணம் ~~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம்~~10=30=11=30 காலை=மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணை
18 – சந்திராஷ்டமம் ~ விஷாகம்
19 – ராசி ~~ துலாம் = விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 12 மாலை
22 – இன்றையவிஷேஷம்