புரட்டாசி மாதம் =20 ம் தேதி (07=10=2026) புதன்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ புரட்டாசி = கன்னி
5 – பக்ஷம் ~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~ த்வாதசி நாழிகை =44=33= இரவு
11 :54 மணி வரை பின்னர் த்ரயோதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்வாதசி திதி
8 – வாரம்~~ புதன்கிழமை = ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = மகம் = நாழிகை 42=24
11 : 03 மணி வரை பின்னர் பூரம்
10 – யோகம் ~~ சித்த = அம்ருத = ஸாத்யம்=சுபம்
11 – கரணம் ~கௌலவம்= தைதுலம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தராடம் = திருவோணம்
19 – ராசி ~ தனுர் = மகரம்
20 – சூரிய உதயம் ~~06 : 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 05 : 57 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ ஸந்யஸ்த மஹாளயம்
7.10.2026
Posted in .