புரட்டாசி மாதம் -18ம் தேதி (05=10=2026 )திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ புரட்டாசி = கன்யா
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ தசமி நாழிகை=53 =14 = மறுநாள் காலை
03 : 23 மணி வரை பின்னர் ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி = தசமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ பூசம் நாழிகை =47=36 இரவு
01 : 07 வரை பின்னர் ஆயில்யம்
10 – யோகம் ~~ சித்த = சித்த = சிவம்
11 – கரணம் ~~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ மூலம் = பூராடம்
19 – ராசி ~ தனுர்
20 – சூரிய உதயம் ~~ 06 = 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 05 = 58 மாலை
05.10.2026
Posted in .