ஐப்பசி மாதம்=01தேதி(18=10=2026)ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் – தக்ஷிணாயணம்
3 – ருது ~~ சரத் ருதௌ
4 – மாதம் ~ ஐப்பசி = துலாம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ ஸப்தமி நாழிகை = 02= 55 காலை
07 : 16 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ச்ரார்த்த திதி ~ அஷ்டமி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பூராடம் நாழிகை =15=55= மதியம்
12 : 28 மணி வரை பின்னர் உத்தராடம்
10 – யோகம் ~ சித்த =அம்ருத = ஸுகம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~~ ம்ருகசீர்ஷம் = திருவாதிரை
19 – ராசி ~~ ரிஷபம் = மிதுனம்
20 – சூரிய உதயம்~ 06 : 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 05 : 52 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ துலாவிஷு புண்யகாலம்
23 – துலாஸ்நான ஆரம்பம்
18.10.2026
Posted in .