~புரட்டாசி ~25*
*{12-10-2026}*
*திங்கட்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*
*3.ருது ~ வர்ஷருது*
*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல துவிதியை( த்விதீயாயாம் ) இரவு 10.28 PM வரை பிறகு சுக்ல திரிதியை ( த்ரிதீயாயாம் )*
*7 ஸ்ரார்த்த திதி* ~ *சுக்ல துவிதியை ( த்விதீயாயாம் )*
*திங்கட்கிழமை*
*{இந்து வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ சுவாதி ( ஸ்வாதி ) மறுநாள் அதிகாலை 01.52 AM வரை பிறகு விசாகம் ( விசாகா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.01 AM வரை பிறகு அமிர்தயோகம்*
*யோகம் ~ விஷ்கம்பம் இரவு 10.15 PM வரை பிறகு ப்ரீதி*
*கரணம் ~ பாலவ காலை 10.06 AM வரை பிறகு கௌலவ இரவு 10.28 PM வரை பிறகு தைதுள*
*நல்ல நேரம் ~*
*காலை ~ 09.15 AM~ 10.15 AM*
*மாலை ~ 04.45 PM ~05.45 PM*
*ராகு காலம்* ~
*காலை ~ 07.30 AM ~ 09.00 AM*
*எமகண்டம்*
*காலை~ 10.30 AM~ 12.00 NOON*
*குளிகை*
*பிற்பகல்~ 01.30 PM ~ 03.00 PM*
*சூரிய உதயம் ~ காலை 06.02 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.48 PM*
*சந்திராஷ்டமம் ~ உத்திரட்டாதி*
*சூலம் ~ கிழக்கு*
*பரிகாரம் ~ தயிர்*
*இன்று ~ நவராத்ரி பூஜாரம்பம்*