ஐப்பசி மாதம்=29 ம்தேதி(15=11=2026)ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் – தக்ஷிணாயணம்
3 – ருது ~~ சரத் ருதௌ
4 – மாதம் ~ ஐப்பசி = துலாம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ ஷஷ்டி நாழிகை = 43=42 இரவு
11 : 41 மணி வரை பின்னர் ஸப்தமி
7 – ச்ரார்த்த திதி ~ ஷஷ்டி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ உத்தராடம் நாழிகை =39=41= இரவு
10: 05 மணி வரை பின்னர் திருவோணம்
10 – யோகம் ~ அம்ருத = அம்ருத = கண்டம்
11 – கரணம் ~ கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~~ ம்ருகசீர்ஷம் / திருவாதிரை
19 – ராசி ~~ ரிஷபம் / மிதுனம்
20 – சூரிய உதயம்~ 06 : 12 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 05 : 42 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ ஸ்கந்த ஷஷ்டி
23 – சூரஸம்ஹாரம்
15.11.2026
Posted in .