ஐப்பசிமாதம் -23 ம் தேதி (09=11=2026 )திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் தக்ஷிணாயணம்
3 – ருது ~ சரத் ருதௌ
4 – மாதம் ~ ஐப்பசி = துலாம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ அமாவாசை நாழிகை=16=25 = மதியம்
12 : 45 மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி = ப்ரதமை திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ ஸ்வாதி நாழிகை =05=23 காலை
08 : 20 வரை பின்னர் விஷாகம்
10 – யோகம் ~~ அம்ருத = மரண = ஸௌம்யம்
11 – கரணம் ~~ நாகவம் = கிம்ஸ்துக்னம்
12 -நல்ல நேரம்~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ ரேவதி
19 – ராசி ~ மீனம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 10 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 05 = 44 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ அனைவருக்கும் தீபாவளி
23 – நல்வாழ்த்துக்கள்
09.11.2026
Posted in .