புரட்டாசி மாதம்=16 ம் தேதி {03=10=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~புரட்டாசி = கன்யா
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ ஸப்தமி திதி நாழிகை 10=25
10 : 15 மணிவரை அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ திருவாதிரை நாழிகை 55=10 மறுநாள்
காலை 04 : 09 மணி வரை பின்னர் புனர்பூசம்
10 – யோகம் ~~சித்த = சித்த = வரீயான்
11 – கரணம் ~ பவம் = பாலவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30=12=00=மாலை=04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ அனுஷம்
19 – ராசி ~~ விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 05 : காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 05 : 59 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ புரட்டாசி மூன்றாவது
23 – சனிக்கிழமை / மத்யாஷ்டமி
3.10.2026
Posted in .