புரட்டாசி மாதம் =01 ம் தேதி{18=09=2026)வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~~ புரட்டாசி = கன்யா
5 – பக்ஷம் ~~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ ஸப்தமி நாழிகை 19=41= மதியம்
01 : 58 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி ~~ சூன்ய திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ கேட்டை= நாழிகை =45=40 இரவு
மதியம் 12 : 21 மணி வரை பின்னர் மூலம்
10 – யோகம் ~ மரண = அம்ருத = ப்ரீதி
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ க்ருத்திகை = ரோஹிணி
19 – ராசி ~~ மேஷம் = ரிஷபம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 09 மாலை
18.09.2026
Posted in .