~ஆவணி ~29*
*{15-09-2026}*
*செவ்வாய்க்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*
*3.ருது ~ வர்ஷருது*
*4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்லபக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல சதுர்த்தி ( சதுர்த்யாம் ) காலை 09.22 AM வரை பிறகு சுக்ல பஞ்சமி ( பஞ்சம்யாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல பஞ்சமி ( பஞ்சம்யாம் )*
*செவ்வாய்க்கிழமை*
*{பௌம வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ ஸ்வாதி ( ஸ்வாதீ ) மாலை 05.41 PM வரை பிறகு விசாகம் ( விசாகா )*
*அமிர்தாதி யோகம் ~ அமிர்தயோகம் காலை 06.02 AM வரை பிறகு சித்தயோகம் மாலை 05.41 PM வரை பிறகு யோகம் சரியில்லை*
*யோகம் ~ மாஹேந்த்ரம் மாலை 03.17 PM வரை பிறகு வைத்ருதி*
*கரணம் ~ பத்ர காலை 09.22 AM வரை பிறகு பவ இரவு 09.57 PM வரை பிறகு பாலவ*
*ராகு காலம்* ~
*மாலை ~ 03.00 PM ~ 04.30 PM*
*எமகண்டம்*
*காலை~ 09.00 AM ~ 10.30 AM*
*குளிகை*
*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*
*நல்ல நேரம் ~*
*காலை ~ 07.45 AM~ 08.45 AM*
*மாலை ~ 04.45 PM ~ 05.45 PM*
*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.06 PM*
*சந்திராஷ்டமம் ~ உத்திரட்டாதி மாலை 05.41 PM வரை பிறகு ரேவதி*
*சூலம் ~ வடக்கு*
*பரிகாரம் ~ பால்*
*இன்று ~ரிஷி பஞ்சமி, மஹாலஷ்மி வ்ரதம்*