ஆவணி மாதம் -28ம் தேதி (14= 09=2026 )திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ த்ருதீயை நாழிகை= 06 =27=காலை
08 : 41 மணி வரை சதுர்த்தி
7 – ஸ்ரார்த்த திதி = சதுர்த்தி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ சித்திரை நாழிகை =25=24 மாலை
04 : 15 வரை பின்னர் ஸ்வாதி
10 – யோகம் ~~சித்த = அம்ருத – ப்ராம்மம்
11 – கரணம் ~~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ உத்தரட்டாதி = ரேவதி
19 – ராசி ~ மீனம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 11 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ விநாயக சதுர்த்தி
14.09.2026
Posted in .