03.09.2026

~ஆவணி ~17*

*{03-09-2026}*

*வியாழக்கிழமை*

*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*

*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*

*3.ருது ~ வர்ஷருது*

*4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸே )*

*5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்*

*6.திதி ~ * க்ருஷ்ண சஷ்டி ( சஷ்ட்யாம் ) அதிகாலை 04.12 AM வரை பிறகு க்ருஷ்ண சப்தமி ( ஸப்தம்யாம் ) மறுநாள் அதிகாலை 02.08 AM வரை பிறகு க்ருஷ்ண அஷ்டமி ( அஷ்டம்யாம் )*

*7 ஸ்ரார்த்த திதி ~*க்ருஷ்ண சப்தமி ( ஸப்தம்யாம் )*

*வியாழக்கிழமை*
*{குரு வாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ பரணி ( அபபரணீ ) அதிகாலை 02.20 AM வரை பிறகு கிருத்திகை ( க்ருத்திகா ) மறுநாள் அதிகாலை 12.56 AM வரை பிறகு ரோஹிணி ( ரோஹிணீ )*

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் அதிகாலை 02.20 AM வரை பிறகு அமிர்தயோகம் காலை 06.03 AM வரை பிறகு யோகம் சரியில்லை*

*யோகம் ~ வ்யாகாதம் இரவு 07.42 PM வரை பிறகு ஹர்ஷணம்*

*கரணம் ~ வணிஜ அதிகாலை 04.12 AM வரை பிறகு பத்ர மாலை 03.10 PM வரை பிறகு பவ*

*நல்ல நேரம் ~*
*காலை ~ 10.45 AM~ 11.45 AM*
*மாலை ~ 12.15 PM ~ 01.15 PM*

*ராகு காலம்* ~
*பிற்பகல் ~ 01.30 PM ~03.00 PM*

*எமகண்டம்*
*காலை~06.00 AM ~ 07.30 AM*

*குளிகை*
*காலை~ 09.00 AM ~ 10.30 AM*

*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.15 PM*

*சந்திராஷ்டமம் ~ அஸ்தம் அதிகாலை 02.20 AM வரை பிறகு சித்திரை*

*சூலம் ~ தெற்கு*
*பரிகாரம் ~ தைலம்*

*இன்று ~*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *