~ஆடி ~25*
*{10-08-2026}*
*திங்கட்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*
*3.ருது ~ க்ரீஷ்மருது*
*4.மாதம் ~ ஆடி ( கடக மாஸே )*
*5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்*
*6.திதி ~ *க்ருஷ்ண துவாதசி ( த்வாதஸ்யாம் ) காலை 06.38 AM வரை பிறகு க்ருஷ்ண திரயோதசி ( த்ரயோதஸ்யாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*திரயோதசி ( த்ரயோதஸ்யாம் )*
*திங்கட்கிழமை*
*{இந்து வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ திருவாதிரை ( ஆர்த்ரா ) பிற்பகல் 12.01 PM வரை பிறகு புனர்பூசம் ( புனர்வஸு )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*
*யோகம் ~ ஹர்ஷணம் அதிகாலை 01.57 AM வரை பிறகு வஜ்ரம் இரவு 11.00 PM வரை பிறகு ஸித்தி*
*கரணம் ~ தைதுள காலை 06.38 AM வரை பிறகு கரஜ மாலை 05.09 PM வரை பிறகு வனிஜ*
*நல்ல நேரம் ~*
*காலை ~ 06.15 AM~ 07.15 AM*
*மாலை ~ 04.45 PM ~ 05.45 PM*
*ராகு காலம்* ~
*காலை ~ 07.30 AM ~ 09.00 AM*
*எமகண்டம்*
*காலை~ 10.30 AM~ 12.00 NOON*
*குளிகை*
*பிற்பகல்~ 01.30 PM ~ 03.00 PM*
*சூரிய உதயம் ~ காலை 05.59 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.28 PM*
*சந்திராஷ்டமம் ~ அனுஷம் பிற்பகல் 12.01 PM வரை பிறகு கேட்டை*
*சூலம் ~ கிழக்கு*
*பரிகாரம் ~ தயிர்*
*இன்று ~சோம பிரதோஷம்*