சித்திரை மாதம்=13ம் தேதி(26 =04=2026 )ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் – உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ தசமி திதி நாழிகை 38=46 இரவு
09 : 32 மணி வரை பின்னர் ஏகாதசி
7 – ச்ரார்த்த திதி ~ தசமி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ மகம் நாழிகை =43=42= இரவு
11 : 34 மணி வரை பூரம்
10 – யோகம் ~~ மரண = சித்த = வ்ருத்தி
11 – கரணம் ~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தராடம் = திருவோணம்
19 – ராசி ~~ தனுர் = மகரம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 00 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 21 மாலை
26.04.2026
Posted in .