சித்திரை மாதம் = 12ம் தேதி { 25 =04=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ நவமி திதி நாழிகை 41=35 இரவு
10 : 39 மணிவரை பின்னர் தசமி
7 – ஸ்ரார்த்த திதி ~ நவமி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ஆயில்யம் நாழிகை 44 = 37 இரவு
11 : 52 மணி வரை பின்னர் மகம்
10 – யோகம் ~ மரண = அம்ருத = கண்டம்
11 – கரணம் ~ பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ பூராடம் = உத்தராடம்
19 – ராசி~~ தனுர்
20 – சூரிய உதயம் ~~ 06 = 01 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 21 மாலை
22 – இன்றைய விஷேஷம்
25.04.2026
Posted in .