பங்குனி மாதம் = 07ம் தேதி { 21 =03=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீன
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ த்ருதீயை திதி நாழிகை 50=16 இரவு
02 : 27 மணிவரை பின்னர் சதுர்த்தி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்ருதீயை திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ அஸ்வினி நாழிகை 51 = 31 இரவு
02 : 57 மணி வரை பின்னர் பரணி
10 – யோகம் ~ = சித்த = சித்த = மாஹேந்த்ரம்
11 – கரணம் ~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம் ~காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
15 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ ஹஸ்தம்
19 – ராசி~~ கன்யா
20 – சூரிய உதயம் ~~ 06 = 21 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 22 மாலை
22 – இன்றைய விஷேஷம்
21.03.2026
Posted in .