பங்குனி மாதம் = 04ம் தேதி ( 18 = 03 =2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ விஷுவாவசு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீனம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~ சதுர்தசி நாழிகை 05 = 12 = காலை
08 : 27 மணி வரை பின்னர் அமாவாசை
7 – ஸ்ரார்த்த திதி ~ அமாவாசை திதி
8 – வாரம்~~ புதன்கிழமை = ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = பூரட்டாதி நாழிகை 58=51 மறுநாள் காலை
05 : 55 மணி வரை பின்னர் உத்தரட்டாதி
10 – யோகம் ~அம்ருத = சித்த = சுபம்
11 – கரணம் ~ சகுனி = சதுஷ்பாதம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ மகம்
19 – ராசி ~ சிம்மம்
20 – சூரிய உதயம் ~~06 : 23 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 21 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ ஸர்வ அமாவாசை
18.03.2026
Posted in .