பங்குனி மாதம் = 03ம் தேதி (17 =03=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீனம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ த்ரயோதசி = திதி நாழிகை 06=24 காலை
08 : 56 மணி வரை பின்னர் சதுர்தசி
7 – ஸ்ரார்த்த திதி~ சதுர்தசி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ சதயம் நாழிகை =59=27= மறுநாள் காலை
06 : 10 மணிவரை பின்னர் பூரட்டாதி
10 – யோகம்~~ மரண = மரண = ஸித்தம் =ஸாத்யம்
11 – கரணம் = வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ ஆயில்யம்
19 – ராசி ~ கடகம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 24 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 22 மாலை
22 – இன்றையவிஷேஷம்
17.03.2026
Posted in .