மாசி மாதம் = 30ம் தேதி { 14 =03=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ தசமி திதி நாழிகை 02=21 காலை
07 : 21 மணிவரை பின்னர் ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ உத்தராடம் நாழிகை 54 = 00 மறுநாள்
காலை 04 : 01 மணி வரை பின்னர் திருவோணம்
10 – யோகம் ~ = சித்த = சித்த = வரீயான
11 – கரணம் ~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
15 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ திருவாதிரை
19 – ராசி~~ மிதுனம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 25 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 21 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ காரடையார் நோன்பு
23 – ~~ இரவு. 07: 30 மணி முதல் 09 30 மணி வரை
14.02.2026
Posted in .