மாசி மாதம் = 29ம் தேதி { 13 =03=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~~ மாசி = கும்ப
5 – பக்ஷம் ~~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ தசமி நாழிகை = 60=00=மறுநாள் காலை
06 : 25 மணி வரை
7 – ஸ்ரார்த்த திதி ~~ தசமி திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ பூராடம் = நாழிகை =48=45 இரவு
02 : 19 மணி வரை பின்னர் உத்தராடம்
10 – யோகம் ~~ சித்த = சித்த = வ்யதீபாதம்
11 – கரணம் ~ வணிஜை
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ ரோஹிணி =ம்ருகசீர்ஷம்
19 – ராசி ~~ ரிஷபம் = மிதுனம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 26 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 22 மாலை
13.03.2026
Posted in .