மாசி மாதம் = 28 ம் தேதி (12 =03= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~மாசி = கும்பம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~ நவமி திதி நாழிகை = 58 – 42 மறுநாள் காலை
05 : 55 மணி வரை பின்னர் தசமி
7 – ச்ரார்த்த திதி~ நவமி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ மூலம் = நாழிகை = 44=29= இரவு
12 : 14 மணி வரை பூராடம்
10 – யோகம் ~~ சித்த = சித்த = ஸித்தி
11 – கரணம் ~~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம்~~10=30=11=30 காலை=மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணை
18 – சந்திராஷ்டமம் ~ க்ருத்திகை =ரோஹிணி
19 – ராசி ~~ மேஷம் = ரிஷபம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 26காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 21 மாலை
22 – இன்றையவிஷேஷம்
12.03.2026
Posted in .