03.03.2026

மாசி மாதம் = 19 ம் தேதி (03 =03=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ பௌர்ணமி = திதி நாழிகை 28=23 மாலை
05 : 52 மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி~ க்ரஹணம் திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ மகம் நாழிகை =04=05= காலை
08 : 09 மணிவரை பின்னர் பூரம்
10 – யோகம்~~ சித்த = சித்த = ஸுகம்
11 – கரணம் = பவம் = பாலவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ திருவோணம்
19 – ராசி ~ மகரம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 31 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 20 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ சந்த்ரக்ரஹணம்
23 – மாலை மணி 3:30முதல் 06 : 47 வரை க்ரஹணம் அனுஷ்டிக்க தர்ப்பணம் நேரம் 06 : 20 முதல் 06 – 40
நக்ஷத்ரம் – மகம்- பூரம் – உத்தரம் – பரணி பூராடம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *