தை மாதம் -26ம் தேதி (09 = 02 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ ஸப்தமி = நாழிகை 01 =19 = காலை
07 – 10 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி = அஷ்டமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ ஸ்வாதி நாழிகை =01= 17 காலை
மணி 07 : 10 வரை பின்னர் விஷாகம்
10 – யோகம் = அம்ருத = மரண =வ்ருத்தி
11 – கரணம் ~ பவம் = பாலவம்
12 – நல்ல நேரம் ~06 : 00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ ரேவதி
19 – ராசி ~ மீனம்
20 – சூரிய உதயம் ~~ 06= 39 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 16 மாலை
22 – இன்றைய விஷேஷம்