தை மாதம் 12ம் தேதி (26 = 01 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ அஷ்டமி = நாழிகை 31 =24= இரவு
07-14 மணி வரை பின்னர் நவமி
7 – ஸ்ரார்த்த திதி = அஷ்டமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ அஸ்வினி நாழிகை =10=36 காலை
மணி 10 : 54 வரை பின்னர் பரணி
10 – யோகம் = சித்த = சித்த = ஸாத்யம்= சுபம்
11 – கரணம் ~ பத்ரம் = பவம் =பாலவம்
12 – நல்ல நேரம் ~06 : 00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~
19 – ராசி ~
20 – சூரிய உதயம் ~~ 06= 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 11 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ பீஷ்மாஷ்டமி
23 – குடியரசு தினம்/ வாஸ்து நாள் 10 : 06 முதல் 10 : 00 வரை