தை மாதம்= 11ம் தேதி (25 =01=2026 ) ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ விஷுவாஸு வருஷம்
2 – அயனம் – உத்தராயணம்
3 – ருது ~~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ ஸப்தமி திதி நாழிகை 36=42 இரவு
09 : 21 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ச்ரார்த்த திதி ~ ஸப்தமி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ரேவதி நாழிகை =14=02 = மதியம்
12 : 17 மணி வரை பின்னர் அஸ்வினி
10 – யோகம் ~~ அம்ருத = சித்த = ஸித்தம்
11 – கரணம் ~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தரம் = ஹஸ்தம்
19 – ராசி ~~ சிம்மம் =கன்னி
20 – சூரிய உதயம் ~~ 06 : 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 10 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ ரத ஸப்தமி