தை மாதம் = 10 ம் தேதி {24 =01=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ ஷஷ்டி திதி நாழிகை 41=31 இரவு
11 : 16 மணிவரை பின்னர் ஸப்தமி
7 – ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ உத்தரட்டாதி நாழிகை 16 = 49 மதியம்
01 : 24 மணி வரை பின்னர் ரேவதி
10 – யோகம் ~ = சித்த = மரண = சிவம்
11 – கரணம் ~ கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம் ~ காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
15 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ பூரம் = உத்தரம்
19 – ராசி~~ சிம்மம் = கன்னி
20 – சூரிய உதயம் ~~ 06 = 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 10 மாலை
22 – இன்றைய விஷேஷம்