*ஆவணி – 30*
*செப்டம்பர் – 15 – ( 2025 )*
*திங்கட்கிழமை*
*விஶ்வாவஸு*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*ஸிம்ம*
*க்ருஷ்ண*
*அஷ்டமி ( 2.31 ) ( 07:00am )*
&
*நவமி ( 55.0 )*
*இந்து*
*மிருகசீரிஷம் ( 14.39 ) ( 11:52am )*
&
*திருவாதிரை*
*ஸித்தி யோகம்*
*கௌலவ கரணம் ( 2.31 ) ( 07:00am )*
&
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – நவமி*
*ஷண்நவதி – வ்யதீபாதம்*
&
*மஹாளயம் 8வது நாள்*
_*சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி*_
_விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை ._
_*விருச்சிக ராசி* க்கு செப்டம்பர் 14 ந்தேதி நடு இரவு 12:37 மணி முதல் செப்டம்பர் 17 ந்தேதி அதிகாலை 04:07 மணி வரை. பிறகு *தனுசு ராசி* க்கு சந்திராஷ்டமம்._
_*சூர்ய உதயம் – 06:08am*_
_*சூர்ய அஸ்தமனம் – 06:20pm*_
_*ராகு காலம் – 07:30am to 09:00am*_
_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_
_*குளிகன் – 01:30pm to 03:00pm*_
_*தின விசேஷம் – அவிதவா நவமி*_
_*மஹா வ்யதீபாதம்*_
&
_*பாஞ்சராத்ர ஶ்ரீ ஜயந்தி*_
*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*அமிர்த யோகம் – ஸுப யோகம்*_